
Actress Keerthy Suresh Latest Photoshoot Images




கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
சமீபத்தில் கீர்ட்டி சுரேஷின் நடிப்பில் சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் என பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தன.