Actress Keerthy Suresh Photos

இன்னும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பப்ளிமாஸ் ஆக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது