Actress Keerthy Suresh Photo

நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Actress Keerthy Suresh Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அதன் பின்னர் தளபதி விஜய், விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிக்க வருவதற்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் மிகவும் கருப்பாக இருந்துள்ளார்.இவருடைய அந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் ஆ இது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்