Actress Keerthy Suresh in Marriage Costume

திருமண கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Keerthy Suresh in Marriage Costume : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுவரை தளபதி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணக் கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்.!!

தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

திருமணக் கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்.!!