Actress Keerthy Pandian Gallery
கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி.

Actress Keerthy Pandian Gallery : தமிழ் சினிமாவில் நாயகனாகவும் குணசித்ர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் அருண் பாண்டியன். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

அதில் ஒருவரான கீர்த்தி பாண்டியன் கனா படத்தில் நடித்திருந்த தர்ஷன் நடிப்பில் வெளியான தும்பா படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

லைட் கவர்ச்சியில் செம்பருத்தி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் கொடுக்கும் அட்வைஸ் – இதோ இந்த போட்டோவை நீங்களே பாருங்க.!

இந்த படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் கீர்த்திக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

தற்போது இவர் கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Beach Baby, always! ♥️ #favouriteplace #beach

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.