actress keerthi suresh latest photo

மாடர்ன் லுக்கில் செம ஸ்டைலாக மாறிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

actress keerthi suresh latest photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் தொடரி, ரெமோ, பைரவா, ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது மாடர்ன் லுக்கில் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.