Actress Keerthi Suresh in Modern Dress

படு மாடர்ன் உடையில் கிழிந்த பேன்ட்டை அணிந்து கொண்டு ஏர்போர்ட்க்கு வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthi Suresh in Modern Dress : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்தியாவுல விளையாட மாட்டோம்னு, இவங்க சொல்லமாட்டாங்க.. காரணம் பணம்..

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகி சுரேஷ் பப்ளியாக இருந்த தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக குச்சி போல் மாறினார். இதனையடுத்து தற்போது இவர் மிகவும் மாடர்ன் உடையில் கிழிந்த பேண்டுடன் ஏர்போர்ட்டுக்கு வந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

என்னை யாரோ Prank பண்றான்னு நினைச்சுட்டேன்! – Actor Prankster Rahul Speech | Sivakumarin Sabadham