Actress Kasturi Latest Photos : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
40 வயதான நடிகை கஸ்தூரி பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Actress Kasturi Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி, தற்போது குண சித்திர வேடங்களிலும் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் வருகிறார்.

அதே சமயம் ட்விட்டரில் எந்நேரமும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிக் பாஸ் முதல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் வரை என அனைத்தை பற்றியும் பேசி வருகிறார்.

அரைகுறை உடையில் ஆட்டம், இணையத்தை பதற வைக்கும் ஸ்ரீ தேவி மகளின் வீடியோ.!

தன்னை ஒரு சர்ச்சை வட்டத்திற்குள்ளாகவே வைத்து கொண்டிருக்கும் கஸ்தூரி தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் லீக்காகி வைரலாகி வருகின்றன.

வயிற்றில் குழந்தையை வச்சிக்கிட்டு செய்யுற வேலையா இது? – சமீரா ரெட்டி புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.