Actress Kasthuri Swimsuit Photos
Actress Kasthuri Swimsuit Photos

ஈரமான நீச்சலுடையில் நீர் சொட்டச் சொட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகையான கஸ்தூரி.

Actress Kasthuri Swimsuit Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு சில படங்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

அதே போல் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது இவர் இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய செல்ல மகனுடன் நீச்சல் குளத்திலிருந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

கடைசியில் இதுதான் மிச்சம்.. லாக் டவுனால் நடுத்தெருவுக்கு வந்த கஸ்தூரி ‌- வெளியான பரிதாப புகைப்படம்!

நீச்சலுடையில் நீர் சொட்டச் சொட்ட போஸ் கொடுத்துள்ள கஸ்தூரியை பார்த்த ரசிகர்கள் உங்களுக்காக 42 வயது என வாயடைத்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு தன்னுடைய உடல் அமைப்பை தொடர்ந்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு வருகிறார். இப்பவும் கூட நீங்கள் நாயகியாக நடிக்கலாம், தப்பே கிடையாது என அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதேபோல் கஸ்தூரி ஃபேஸ் ஆப் மூலமாக தன்னை ஆணாக மாற்றிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.