47 வயதில் மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

Actress Kasthuri in Modern Photos : தமிழ் சினிமாவில் 1990களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. நாயகியாகும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள இவர் தற்போது படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில பழங்களில் குத்தாட்டப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

47 வயதில் மாடர்ன் உடையில் கிளாமர்.. ஆளை மயக்கும் கஸ்தூரியின் போட்டோ.!!
கால்பந்துப் போட்டி முதல்முறையாக சுவீடனைவென்றதுஉக்ரைன்.எப்டின்னா..

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நடிகை கஸ்தூரி மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும்படி உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Nayanthara உடன் திருமணம் எப்போது? – பதிலளித்த Vignesh Shivan | Marriage Soon | HD