மாடர்ன் உடையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Actress Kasthuri in Modern Photos : தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து பின்னர் குணச்சித்திர நடிகையாகவும் படங்களில் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. மேலும் இவர் சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இந்த வயதில் இவ்வளவு அழகா?? மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த கஸ்தூரி ‌‌- தீயாக பரவும் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

Ilaiyaraaja – S P Muthuraman Hits Audio Jukebox | Director Series | Episode 5 | Tamil Songs

இந்த வயதில் இவ்வளவு அழகா?? மாடர்ன் உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த கஸ்தூரி ‌‌- தீயாக பரவும் போட்டோஸ்

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் இருக்கும் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு அழகா என்று கருத்து கூறி வருகின்றனர்.

திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி