கஸ்தூரி கருப்பு நிற உடையில் வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Kasthuri in Black : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர் தொடர்ந்தது படங்களில் நடித்து வருவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன : தமிழக சுகாதாரத்துறை

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கஸ்தூரி‌... இந்த வயசுலயும் என்னமா போஸ் கொடுத்து இருக்காரு.!!

தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கஸ்தூரி ஆர்மி இந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒளியிலே தெரிவது தேவதையா என பதிவிட்டுள்ளனர்.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்?