Actress Karthika Re-entry

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து படம் நடிக்க உள்ளார் கார்த்திகா.

Actress Karthika Re-entry : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கார்த்திகா. இவர் தூத்துக்குடி என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இருப்பினும் கருவா பையா என்னும் பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து படங்களில் எதுவும் நடக்காத கார்த்திகா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் பிறப்பு என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.