Actress Kanikha Selfie With Sneha Family

சினேகா குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துள்ளார் அஜித் பட நடிகை.

Actress Kanikha Selfie With Sneha Family : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. பிரபல தமிழ் நடிகையான இவர் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக பட்டாசு என்ற படத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் நாயகியாக படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது சினேகா குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துள்ளார் அஜித் பட நடிகை ஒருவர்.

அந்த பெயருக்கு அர்த்தம் என்ன? – Heroine-யை கலாய்த்து தள்ளிய KPY Dheena | Enna Vazhka Da Music Video

அவர் வேறு யாரும் இல்லை வரலாறு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கனிகா தான். இவர் சினேகா, பிரசன்னா குடும்பத்துடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.