Actress Kanika Says Shocking Details of Her Son
Actress Kanika Says Shocking Details of Her Son

பிறந்த அடுத்த சில நாட்களிலேயே மகனுக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாக அஜித் பட நாயகி ஒருவர் கூறியுள்ளார்.

Actress Kanika Says Shocking Details of Her Son : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் வரலாறு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் யோகா, உடற்பயிற்சி என செய்து இன்னமும் அப்படியே யங்காக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார்.

ராணாவின் தம்பியின் அந்தரங்கத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி தற்போது ராணா திருமணம் குறித்து என்ன சொல்லி இருக்கார் பாருங்க – ஆதாரத்துடன் இதோ!

இந்த நிலையில் தற்போது கனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பத்திற்கு முன்னர், பின்னர் என இரண்டு வகையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய மகன் ரிஷி பிறந்த சில நாட்களிலேயே அவனுக்கு ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை நடந்ததாக அதிர்ச்சித் தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.