Actress Kanika Latest Photos
Actress Kanika Latest Photos

தல அஜித்துடன் வரலாறு படத்தில் இணைந்து நடித்திருந்த கனிகாவுன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Kanika Latest Photos : தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அறிமுகமாகிறார்கள், ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து நடிக்கிறார்கள். ஒரு படத்திலேயே காணாமல் போன நடிகைகள் பலரும் உண்டு.

அப்படி தான் பல படங்களில் நடித்து பிரபலமான கனிகா ஒரு காலகட்டடத்தில் திரைத்துறையில் காணாமல் போனார்.

மாலையும் கழுத்துமாக இருக்கும் அஜித், வித்யா பாலன் – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

அதன் பின்னர் ராதா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அந்த குழந்தையுடன் கனிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி – ஷாக்கிங் புகைப்படங்கள்.!

தற்போதும் கனிகா சற்றும் மாறாதது போல அப்படியே இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actress Kanika Latest Photos
Actress Kanika Latest PhotosActress Kanika Latest Photos
Actress Kanika Latest Photos
Actress Kanika Latest Photos