கேரளத்து வேட்டியில் முண்டா பனியனுடன் கனிகா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Actress Kanika Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் கனிகா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கேரள வேட்டியில் முண்டா பனியனுடன் கனிகா வெளியிட்ட புகைப்படம் - இந்த வயசுலயும் செம.!!

38 வயதாகும் இவர் தற்போதும் இளமையாகவே இருந்து வருகிறார். இவர் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியீடு புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது கேரளத்தின் வேட்டியை கட்டிக்கொண்டு முண்டா பனியனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தை சூடாக்கி வருகிறது.

கேரள வேட்டியில் முண்டா பனியனுடன் கனிகா வெளியிட்ட புகைப்படம் - இந்த வயசுலயும் செம.!!