Actress Kanika Dance With Son
Actress Kanika Dance With Son

மகனுடன் உடை மாற்றி டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் வரலாறு பட நடிகை கணிகா.

Actress Kanika Dance With Son : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தின் மூலமாக பிரபலமானவர் கணிகா.

மலையாள சினிமாவை சேர்ந்த இவர் இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

வெறும் உள்ளாடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சி.. அவன் இவன் படம் நடிகை மது ஷாலினி நடத்திய போட்டோ ஷூட் – பரபரப்பைக் கிளப்பிய புகைப்படம்.!

சமீபத்தில் கூட குறும்படம் ஒன்றில் மூலமாக இயக்குனராக இருந்தார் கனிகா.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து வரும் இவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து உடையை மாற்றி நடனமாடுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சேச்சி கனிகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறானா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.