மதுர பொண்ணு டா என தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அஜித் பட நாயகி.

Actress Kanika Childhood Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வரலாறு. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கனிகா.

பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தவர். திருமணமாகி குடும்ப பெண்ணாக விட்ட நிலையில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மதுரை பொண்ணு போல காட்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay-யின் மகன்-மகளையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் – தளபதி தரப்பு விளக்கம்! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.