கண்களை பறிக்கும் கஜோலின் கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஜோல். தமிழில் பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.

தற்போது 48 வயதாகும் கஜோல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

48 வயதில் கண்களை கவரும் வகையில் இப்படியா கவர்ச்சி போஸ் கொடுப்பது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.