Actress Kajal Video With Tears : Click to See the Video | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
சாண்டியின் மக்களால் நடிகை காஜல் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Actress Kajal Video With Tears : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளையுடன் முடிய உள்ளது. ரசிகர்கள் அனைவரும் யார் அந்த டைட்டில் வின்னர் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சாண்டியின் ஸ்டூடியோவில் வச்சிக்க வச்சிக்க என ஆட்டம் போட்ட ஸ்ரீ ரெட்டி – வைரலாகும் வீடியோ.!

நாளை கிராண்ட் பினாலேவிற்காக பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அரங்கத்திற்கு செல்ல உள்ளனர். சாண்டியின் முன்னாள் மனைவி மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான காஜலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் லாலாவின் நலன் கருதி இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதற்கான அவர் வெளியிட்டு வீடியோவும் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.