
பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை ஜனனி.
Actress Janani in New Bussiness : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜனனி. தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஜனனிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். இதனால் அவர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து மார்டன் உடைகளை இறக்குமதி செய்து அதனை தானே அணிந்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து அதனை விற்பனை செய்ய உள்ளார்.
Aayirathil Oruvan இரண்டாம் பாகம் கைவிடப்படுகிறதா? – Selvaraghavan கொடுத்த விளக்கம்! | Dhanush
நடிகை ஜனனியின் புதிய தொழில் வெற்றி பெற அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.