பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையானவர் ஜமுனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா.

வயது 86 ஆகும் இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.

உடல்நிலை குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக இவர் இன்று மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்த ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.