Actress Iniya Photos

ஒரே ஒரு போட்டோவால் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டியுள்ளார் நடிகை இனியா.

Actress Iniya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இனியா. தமிழ் சினிமாவின் பாடசாலை என்ற பலத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் யுத்தம் செய், வாகை சூடவா, மௌன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடிகையாக வலம் வந்தவர் இனியா. தற்போது இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நடிகை சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.