படுமோசமான உச்சக்கட்ட கவர்ச்சி நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Actress Iniya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சில படங்களில் நடித்தவர் நடிகை இனியா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார். தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் ஓர் மழைக்காலம்

இதனால் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படுமோசமான உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை இனியா.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

இதன் பின்னர் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இனிமேல் சிம்பு பட அப்டேட்டை கேட்காதீங்க? – கடுப்பான Maanaadu தயாரிப்பாளர்!