பட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் இனியா. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் இனியா, இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் குண்டாக இருந்து வந்த இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மேலும் வெள்ளை நிற உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Iniya Iniya Iniya Iniya