தங்க நிற உடையணிந்து பார்பி டால் போல உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இனியா.
Actress Iniya Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை இனியா. இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் யுத்தம் செய், அம்மாவின் கைப்பேசி, வாகை சூடவா, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தங்க நிற உடையில் முன்னழகை முழுவதுமாக காட்டி பார்பி டால் போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.