Actress Ineya Photos

நடிகை இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ineya Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் இனியா. தற்போது இவர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற சக நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ளார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு போட்டியாக இனியா இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.