Actress Ineya Photos

33 வயதில் எல்லை இல்லாத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை இனியா.

Actress Ineya Photos : மலையாள சினிமாவில் சைரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இனியா. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் வாகை சூட வா என்ற படத்தில் நடித்து அப்படத்திற்காக தேசிய விருதையும் வாங்கினார். இருப்பினும் தொடர் வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதீத கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.