Actress Indhuja Photos
Actress Indhuja Photos

சிங்கப்பெண் இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Actress Indhuja Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இந்துஜா. ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து ஆர்கே சுரேஷ், பிரபுதேவா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்துஜா.

அண்ணாத்த படத்தில் இணைந்த இளம் நடிகர் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது உங்களுடைய ட்வட்டர் பக்கத்தில் கையை தூக்கியவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த இடம் சுத்தமா இருக்குன்னு காட்டுறீங்களா என்று கிண்டலடித்து வருகின்றனர். அதேசமயம் ரசிகர்கள் இந்துஜாவின் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படமும் ரசிகர்களின் கமெண்ட்டுகள்

https://twitter.com/vishwatweets1/status/1287024002792185856?s=19
https://twitter.com/kannanK3397/status/1287227106049404928?s=19