Actress Indhuja Latest Photoshoot
Actress Indhuja Latest Photoshoot

நடிகை இந்துஜா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் அவரை அடுத்த சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கொண்டு சென்றுள்ளது.

Actress Indhuja Latest Photoshoot : தமிழ் சினிமாவின் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த வைபவ்விற்கு தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா.

இந்த படத்தை தொடர்ந்து நாயகியாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தலயை நெருங்க முடியாத தளபதி.. TRP-யில் புதிய சாதனையைப் படைத்த தல அஜித் – வெளியான அதிரடி தகவல்

மற்ற நடிகைகளைப் போல எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார். அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய வழவழப்பான இடுப்பை காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சில்க்சுமிதா போலவே இருப்பதாக கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் அடுத்த சில்க் ஸ்மிதா இந்துஜா தான் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

https://www.instagram.com/p/CBs1Bo6Dgi7/?igshid=3cfkxmzusoed
https://www.instagram.com/p/CBsvFdcjKb_/?igshid=1w6flhef2g7hn