Actress Indhuja Latest Photo
Actress Indhuja Latest Photo

குண்டாக இருந்த நடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Actress Indhuja Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இந்துஜா. மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் நடித்த பிகில் படத்திலும் நடித்திருந்தார். நடிக்க வந்த புதிதில் ஒல்லியாக இருந்தாலும் அதன்பின் குண்டாகி விட்டார் இந்துஜா.

ரம்ஜான் மாதத்தில் இப்படி ஆடுவாங்க?? நோன்பு வைக்கலையா நீங்க?? – ஹாட்டாக ஆட்டம் போட்ட சாயிஷா ( வைரலாகும் வீடியோ )

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஆள் அடையாளம் தெரியாத படி ஒல்லியாக மாறியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்துஜாவா இது என்ன கேள்வி எழுப்பி வருகின்றனர்.