Actress Ileana Photos

பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் இலியானா.

Actress Ileana Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பறந்த இவர் பாலிவுட் சென்று இருக்கும் மார்க்கெட்டையும் இழந்தார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்