Actress Ileana Latest Photo | Nanban Movie Actress | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Actress lleana gallery
இலியானா தன்னுடைய உடலை மட்டும் காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Actress Ileana Latest Photo : தமிழ் சினிமாவில் கேடி, விஜயுடன் நண்பன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்குவில் கொடி கட்டி பறந்த நடிகையாக வலம் வந்த இவர் பாலிவுட் சென்று வாய்ப்புகளை இழந்தார்.

எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. கவின் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! – புகைப்படத்துடன் இதோ.!

தற்போது இவர் மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு விட்ட இடங்களை பிடிக்க திட்டமிட தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக தற்போது முகம் தெரியாமல் தன்னுடைய உடலழகு மட்டும் முற்றிலுமாக தெரியும் அளவிற்கு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Bikini appreciation post ????

A post shared by Ileana D’Cruz (@ileana_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.