டூ பீஸ் உடையில் இலியானா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ileana in Latest Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. தமிழ் சினிமாவிலும் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்திருந்தார். ‌

உடல் எடையை குறைத்து டூ பீஸ் உடையில் சோ ஹாட் போஸ்.. இணையத்தைக் கலக்கும் இலியானாவின் போட்டோ

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இங்கு சில படங்களில் நடித்த இவர் மார்க்கெட்டை மொத்தமாக இழந்தார். அதன் பிறகு படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இலியானா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

உடல் எடையை குறைத்து டூ பீஸ் உடையில் சோ ஹாட் போஸ்.. இணையத்தைக் கலக்கும் இலியானாவின் போட்டோ

இதுவரை குண்டாக இருந்து வந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று டூ பீஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.