Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika Stills :- புதுமுகம் நடிகை ஹிரித்திகா லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika Latest Images

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika Gallery

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Hrithika Latest

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika New Images

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika Latest Pic

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Actress Hrithika Photo Shoot

Actress Hrithika Stills
Actress Hrithika Stills

Stunning Stills of Actress Hrithika

ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் “விடியாத இரவொன்று வேண்டும்” என்ற படத்தில் கதா நாயகியாக அறிமுகமாகிறார்.

அவரிடம் பேசிய போது…

எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு… அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.

அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர்..

இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.

நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன்.

படம் முடிவடைந்து விட்டது. இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை என்கிறார் ஹிரித்திகா.