Actress Harathi Blast Meera Mitun
Actress Harathi Blast Meera Mitun

தாய் கிழவிக்கு தவடை கிழிய போகுது என மீரா மிதுனை விளாசி எடுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலமான நடிகை ஆர்த்தி.

Actress Harathi Blast Meera Mitun : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை விமர்சனம் செய்து தன்னை பிரபலமாக்கி கொள்ள முயன்று வருகிறார் மீரா மிதுன்.

இதற்காக இவர்களை இவர்களையும் இவர்களின் மனைவிகளையும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தும் வருகிறார்.

இதனால் பல திரையுலக பிரபலங்கள் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

ரசிகர்கள் பலரும் மீராவை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது காமெடி நடிகையும் பிக்பாஸ் பிரபலமான நடிகை ஆர்த்தி இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அவருடைய இந்தப்பதிவில் மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா, 🙏 நடிகையாக இருப்பினும் ஜோ..தீ🔥 என்று எல்லா மக்களுக்கும் தெரியும்… 🤗 தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது…💪 வன்மையாக கண்டிக்கிறேன்👊 பெண் இனத்தின் வெட்கக்கேடு 😪 இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா?? 🤦‍♀ என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

https://twitter.com/VPprasanthkumar/status/1291804072576655360?s=19
https://twitter.com/SLOKESHDharani1/status/1291921210557648898?s=19
https://twitter.com/smart_sudhakar_/status/1291870595752189952?s=19