Actress Hansika Latest Photos
Actress Hansika Latest Photos

நடிகை ஹன்சிகா கிழிந்து போன உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Hansika Latest Photos : தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, அதர்வா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஹன்சிகா.

புசுபுசுவென இருந்த இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என அன்போடு அழைத்து கொண்டாடினர். ஆனால் இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய எடை அதிகமாக கூடியதால் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.

தனிமையில் நான் செய்வதெல்லாம் இது ஒன்னே ஒன்னு தான் – ஸ்ருதிஹாசன் வெளியிட்ட வீடியோவை பாருங்க!

இதனை அடுத்து தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஒல்லியாகி மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் ஹன்சிகா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் தற்போது கிழிந்துபோன ஜீனில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு படம் நடித்து உங்களால் ஒரு நல்ல துணி வாங்க முடியவில்லையே என கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் தண்ணீரில் நின்றபடி இவர் வெளியிட்ட சமீபத்திய கவர்ச்சி புகைப்படம்.