படு மாடர்ன் உடையில் கௌசல்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Actress Goushalya in Modern Photos : தமிழ் சினிமாவில் 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதி கனமழை : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

படு மாடர்ன் கெட்டப்பில் 90's நாயகி கௌசல்யா, இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் - எப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments | Latest Cinema News

இந்த நிலையில் நடிகை கௌசல்யா மாடர்ன் உடையில் அப்போது நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.