Kareena Kapoor

Kareena Kapoor : 38 வயதிலும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகையை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமா என்றாலே நடிகைகளிடையே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த பழக்கம் கோலிவுட் பக்கமும் பரவ தொடங்கியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பிரபல நடிகரான சைப் அலிகான் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

தற்போது 38 வயதாகும் கரீனா கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அவருடடைய பதிவுகளில் சில :

 

View this post on Instagram

 

#voguewomenoftheyear ????

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.