சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா.

Actress Genelia : இவர் அதற்கு பிறகு அதிக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து ஹிந்தி படங்களில் தனது கவனத்தை செலுத்தினர்.

மாஸ், கிளாஸ் எதுவானாலும் கிங் என நிரூபித்த அஜித்.. 2019ல் பாக்ஸ் ஆபீஸை அதிர விட்ட 5 படங்கள்.!

பிறகு மீண்டும் தமிழ் மொழியில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

பின், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு எந்த மொழி திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

சரவணனை திட்டி தீர்த்துட்டு இப்போ சின்மயி போட்ட டீவீட் – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.!

சமீபத்தில் இவர் காலத்து கொண்ட பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவரை பார்த்த ரசிகர்கள், ஜெனிலியா திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம் :

Genelia