Actress Genelia Latest Photo : Fans Shocking Comments | Thalapathy Vijay | Sachin Heroine Latest Photos | Kollywood Cinema News | Tamil Cinema News
விஜய் பட நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையை சொல்லுங்க ரெண்டு குழந்தைக்கு அம்மாவா நீங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Actress Genelia Latest Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று சச்சின். முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக வெளியாகி இருந்த இந்த படத்தில் ஜெனிலியா நாயகியாக நடித்திருந்தார்.

பிரபல நடிகரை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெனிலியா போட்டோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர்கள் என்னவொரு அழகு என வியந்து வருகின்றனர்.

மேலும் அவரின் இளமையை பார்த்து உண்மையை சொல்லுங்க நீங்க ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் பட நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையை சொல்லுங்க ரெண்டு குழந்தைக்கு அம்மாவா நீங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Genelia

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.