Actress Genelia Donate Organs
Actress Genelia Donate Organs

கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார் விஜய் பட நடிகை ஒருவர்.

Actress Genelia Donate Organs : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து இருந்தவர் ஜெனிலியா. அதுமட்டுமல்லாமல் இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தோஷ் சுப்ரமணியம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ஜெனிலியா பிரபல நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பைத்தியமா இதுங்க.. வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள், மனைவியோடு சேர்ந்து அவர் செய்திருக்க வேலையை பாருங்க.!

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோவை ஜெனிலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஜெனிலியாவின் குழந்தைகளுடன் அவரது கணவர்