Actress Gence Gettup
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல நடிகைள் மீசையும் தாடியும் இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல் மீம்ஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Gence Getup Photo : தமிழ் சினிமாவில் உள்ள திரைப் பிரபலங்களை வைத்து வித்தியாச வித்தியாசமான வகையில் புகைப்படங்களை எடிட் செய்து அவைகளை இணையத்தில் உலாவ விடுவது நெட்டிசன்களுக்கு கை வந்த கலை.

பாய் பிரண்ட்ஸ்களுடன் கடற்கரையில் லூட்டி அடித்த ராய் லட்சுமி – வைரலாகும் புகைப்படம்.!

அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களுக்கு தாடி மீசை முளைத்தால் எப்படி இருக்கும் என்ற பார்வையில் அவர்களது புகைப்படங்களை எடிட் செய்து அதனை பரவ விட்டுள்ளனர்.

அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? – ரசிகர்கள் பார்த்திராத கியூட் புகைப்படம்.!

இந்த மீம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுல யாருக்கு ஆண் வேடம் அழகா இருக்கு? உங்களை கவர்ந்தவர் யாருனு நீங்க சொல்லுங்க பார்க்கலாம்

actrees mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.