மெட்டி ஒலி சீரியல் நடித்த சரோவின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Gayatri shastri daughter photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் மெட்டி ஒலி. சீரியலில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி சாஸ்திரி.

மெட்டி ஒலி சீரியல் பிரபலம் சரோவின் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ அழகிய க்யூட்டான புகைப்படம்..

தற்போது இவர் ரோஜா சீரியலில் ஹீரோவிற்கு தாயாக நடித்து வருகிறார். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்துள்ளார் காயத்ரி சாஸ்திரி.

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு : கமல், சூர்யாவை தொடர்ந்து சரத்குமார் கண்டனம்

இப்படியான நிலையில் தன் மகளுக்கும் உள்ள க்யூட்டான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

சொகுசு காரில் சென்னையை சுற்றிய விஜய்? – வைரலாகும் வீடியோ! | Thalapathy Vijay | Beast | HD