Actress Gayathri Latest Photos
Actress Gayathri Latest Photos

குடும்ப குத்து விளக்காக நடித்த காயத்ரி அல்ட்ரா கிளாமரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Actress Gayathri Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற பலத்தின் மூலமாக பிரபலமானார். அதன்பின்னர் விஜய்சேதுபதி நடிப்பு பெரும்பாலான படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இறுதியாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து இருந்தார். பொதுவாக படங்களில் காயத்ரி குடும்ப குத்துவிளக்காக அடக்க ஒடுக்கமாக நடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு திரையுலகில் விஜய் சேதுபதி படங்களைத் தவிர பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த ட்ரஸ் போடுறதுக்கு இல்லாமலேயே இருக்கலாம், ஆனாலும் செம அழகு – மாளவிகா மோகனனின் கவர்ச்சியை வளைத்து வளைத்து வர்ணிக்கும் ரசிகர்கள் (புகைப்படங்கள் உள்ளே)

இதன் காரணமாக அவர் சக நடிகைகளை போல அவரும் கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

கவர்ச்சிக்கு தாவி முதல் முறையாக இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த அளவிற்கு அல்ட்ரா கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

அடேங்கப்பா குடும்ப குத்து விளக்காக நடித்த காயத்ரியா இது?? அல்ட்ரா கிளாமர் கவர்ச்சியில் வெளியான புகைப்படங்கள் - ஒரே அடியா இப்படியா?