மனதை திருடிவிட்டாய் பட நடிகையின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Gayathri Jayaram with family : தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இதயத்தை திருடி விட்டாய். இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் காயத்ரி ஜெயராம். இந்த படத்தை தொடர்ந்து கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் தொடர்ந்து நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் வசீகரா, ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

மனதை திருடிவிட்டாய் பட நடிகையா இது?? இப்பவும் எப்படி இருக்கிறார் பாருங்க - இரண்டு குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்

அதன் பின்னர் சின்னத்திரையில் சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் நந்தினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது தன்னுடைய இரண்டு மகள்கள், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss-அ என்ன திடிர்னு.. Shock-ஆன Amuthavaanan..! | Funny Speech | Marie Claire Paris Salon | HD