Actress Gayathri Glamour Photos

உள்ளாடை மொத்தமும் வெளியே தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை காயத்ரி.

Actress Gayathri Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், என தொடர்ந்து விஜய்சேதுபதியின் பெரும்பாலான படங்களில் தவறாமல் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.

விஜய்சேதுபதி படத்தை தொடர்ந்து மற்ற படங்களில் பெரிய வாய்ப்புகள் அமையாததால் சக நடிகைகளை போல இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இதுவரை லைட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த காயத்ரி தற்போது மிக மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல வெளியிட்டு வருகிறது.