குடும்ப குத்து விளக்காக நடித்து வரும் காயத்திரி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான விஜய் சேதுபதியின் படங்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி. படங்களில் எப்போதும் குடும்ப குத்து விளக்காகவே நடித்து வரும் இவர் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது, ரசிகர்கள் பலரும் குடும்ப குத்து விளக்கா நடிக்கும் காயத்ரியா? இது என வியக்கின்றனர்.