Actress FaceApp Challenge
Actress FaceApp Challenge

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களை ஆணாக மாற்றி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் குறும்புக்கார நெட்டிசன்கள்.

Actress FaceApp Challenge : வீட்டில் வெட்டியாக இருந்தாலே நம்முடைய நெட்டிசன்களுக்கு எதையாவது செய்யத் தோன்றும். இதனால்தான் பிரே பார் நேசமணி, சூர்யாவின் படங்களை வைத்து வைரலான மீம்ஸ், போன்றவை வைரலாகவும் இதுதான் காரணம்.

அதேபோல் தற்போது ஃபேஸ் ஆப் மூலமாக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாற்றப்பட்டு அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

தம்மாத்துண்டு உடையுடன் தலைகீழாக தொங்கும் சம்யுக்தா ஹெக்டே – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்

இந்த நேரத்தில் நெட்டிசன்கள் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோரை ஆணாக மாற்றி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/prakash12789/status/1274244429931401216?s=19
Actress FaceApp Challenge
Actress FaceApp Challenge